கீதை - 9.14 - பக்தியும் அதன் வளர்ச்சியும் - பாகம் 1
सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥९- १४॥
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்²ச த்³ருட⁴வ்ரதா: |
நமஸ்யந்தஸ்²ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே || 9- 14||
ஸததம் = எப்போதும்
கீர்தயந்தோ = கீர்த்தனைகளை பாடிக் கொண்டு
மாம் = என்னை
யதந்தஸ் = பெரு முயற்சியுடன்
ச = மேலும்
த்³ருட⁴வ்ரதா: = திட சித்தத்துடன்
நமஸ்யந்தஸ் = வணங்கி
ச = மேலும்
மாம் = என்னை
ப⁴க்த்யா = பக்தர்கள்
நித்யயுக்தா = எப்போதும்
உபாஸதே = வழி படுகிறார்கள்
கீர்த்தனைகளை பாடிக் கொண்டு, எப்போதும், பெரு முயற்சியுடன் , திட சித்தத்துடன், என்னை வணங்கி, என்னை வழி படுகிறார்கள்.
இது பக்தி யோகம்.
பக்தி பற்றி கிருஷ்ணன் சொல்கிறான்.
எது பக்தி, பக்தி எப்படி படுகிறது, என்று இந்த ஸ்லோகத்தில் ஆழமாக விவரிக்கிறான்.
மேலும் சிந்திப்போம்...
No comments:
Post a Comment