கீதை - 1.16 - பாண்டவர் படை சங்க நாதம் - தொடர்கிறது
अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः।
नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ॥१६॥
அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர:|
நகுல: ஸஹதே³வஸ்²ச ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ ||1-16||
அநந்தவிஜயம் = அநந்த விஜயம் என்ற சங்கை
ராஜா = இராஜா
குந்தீபுத்ரோ = குந்தியின் மகனான
யுதி⁴ஷ்டி²ர = யுதிஷ்டிரன்
நகுல: ஸஹதே³வஸ்²ச =நகுல சகாதேவர்கள்
ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ = சுகோஷம் மற்றும் மணி புஷ்பம் என்ற சங்குகளை ஊதினார்கள் ||1-16||
http://bhagavatgita.blogspot.com/2018/03/116.html
No comments:
Post a Comment